22 thoughts on “கோவைக்கு இது புதுசுங்க | ஒரு ரூபாய்க்கு Shirt 50 காசுக்கு T-Shirt | Discount 365 Days Offers

  1. மகாபிரபு மறுபடியும் கோவை வந்துட்டிங்களா welcome🤝

  2. நல்லாயிருக்குப்பா அந்த கோட்டு விஜய் டிவி ஆங்கர் மாதிரி ஹா…ஹா… Just காமெடி நல்லாயிருக்கு அந்த கலரும் சூப்பர் . வெளியூரில் இருக்குற எங்கள மாதிரி ஆளுங்க தான் அன் லக்கி .உள்ளூர் ஆளுங்களுக்கு லக்கி தான். all the best

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *